Translate

பூமிக்கு  நீர்  வந்தது  எப்படி?

(Arrival of water)

w a t e r
w a t e r

If you want in English or any other Language use Google Translate

ஹாய் பிரண்ட்ஸ்:

                          நம் தினசரி வாழ்வில் மிகவும் உபயோகமாக இருக்கும் நீர் பூமிக்கு எப்படி வந்தது என்பதை பற்றிதான் இப்போ இந்த POSTல பார்க்க போகிறோம். நம் சூரிய குடும்பத்திலேயே பூமியில் மட்டும்தான் நீர் திரவ நிலையில் உள்ளது. நம் பூமியில் 70 சதவீதம் நீர் உள்ளது. பூமியில் உயிரினங்கள் எப்படி தோன்றியது என்பதை கண்டறிய நீர் மிகப்பெரிய பங்கு வகிக்கிறது. பூமிக்கு நீர் வருவதற்கு முன்னால் நீர் எப்படி உருவானது என்பதை அறியலாம்.
w a t e r
w a t e r

 இரண்டு ஹைட்ரஜன்(HYDROGEN) மற்றும் ஆக்ஸிஜன்(OXYGEN) அணுவும் இணைந்து தான் நீர் உருவாகும். பிரபஞ்சத்தில் அதிகமான ஹைட்ரஜன்HYDROGEN) இருக்கும். ஆனால் ஆக்ஸிஜன்(OXYGEN) மிகவும் குறைவாகவே இருக்கும். ஹைட்ரஜனும்(HYDROGEN) ஆக்சிஜனும்(OXYGEN) கிட்ட கிட்ட இருந்தாலும் அது நீராக மாறாது. நீர் உருவாக வேண்டுமென்றால் அதிக வெப்பமும், அழுத்தமும் இருக்க வேண்டும். அவ்வளவு வெப்பமும் அழுத்தமும் சூரியனின் மையப் பகுதியில் மட்டுமே இருக்கும் பெரிய பெரிய நட்சத்திரம் வெடிக்கும் போது அதனுள் உள்ள நீரும் விண்வெளியில் வெடித்துச் சிதறும். என்னதான் பூமிக்கு நீர் கிடைத்தாலும் அந்நேரத்தில் பூமி மிகவும் வெப்பமாக இருந்ததால் எல்லா நீரும் ஆவியாக சென்றது.
w a t e r
w a t e r

 ஆவியாகி செல்லும் நீரை தடுப்பதற்கு வழி மண்டலம் அதாவது அட்மாஸ்பியர்(ATMOSPHERE) இருந்தாலும் மிகக் குறைவாகவே தடுத்தது. அவ்வாறு தடுக்கப்பட்ட நீராவி ஆயிரம் ஆண்டுகளுக்கு(1000)மழையாகப் பொழிந்து தள்ளியது. பூமி உருவாகும் போது நீர் உருவாகவில்லை என்றால் பூமிக்கு நீர் எப்படி வந்தது என விஞ்ஞானிகளுக்கு கேள்வி எழுந்தது. அடுத்து விஞ்ஞானிகளின் கவனம் எரி கற்களின் மீது திரும்பியது. பூமி உருவாகும் காலத்தில் ஒரு நிமிடத்திற்குள் 400 ஏறி கற்களுக்கு மேல் பூமியை வந்து தாக்கும். பூமியில் விழுந்த எரி கற்களில் 30% எரி கற்களில் மட்டுமே நீர் இருக்கும். எரிகற்களின் மூலம் பூமிக்கு நீர் கிடைத்து இருக்கலாம் என விஞ்ஞானிகள் யூகிக்கின்றனர். அனைத்து ஏரிகள்ளிலும் நீர் பனிக்கட்டிகளாகவே இருக்கும். இதை உண்மை என நிறுபிக்க விஞ்ஞானிகள் ஒரு பரிசோதனை செய்தனர். இவ்வளவு எரிகற்கள் தாக்கியிருந்தால் இவ்வளவு நீடு இருக்கும் என விஞ்ஞானிகள் அறிவுபூர்வமாக நிறுபித்தனர். நீர் இரண்டு வகையாக உள்ளது.

w a t e r
w a t e r

 முதலாவது H2O. நாம் தினசரி வாழ்வில் பயன்படுத்தும் நீர் எல்லோருக்கும் தெரிந்தது. இரண்டாவது D2O கிட்டத்தட்ட D2Oவும் H2Oவும் ஒன்றுதான். D2Oவில் உள்ள வித்தியாசம் என்னவென்றால் H2Oவில் உள்ள(HYDROGEN)னில் ஒரு எலக்ட்ரான்(ELECTRONS) மட்டுமே இருக்கும். ஆனால் D20வில் உள்ள ஹைட்ரஜனில்(HYDROGEN)னில் இரண்டு எலக்ட்ரான்கள்(ELECTRONS) இருக்கும். ஏரிகற்களில் இருந்து தான் (D2O) பூமிக்கு வந்தது. தற்போது பூமியின் அருகே வந்த எரிகல் ஒன்றை ஆராய்ந்து பார்ப்பதற்காக ஒரு செயற்கைக்கோளை அதன் மீது மோத வைத்தனர்.பின் அதனை சோதித்துப் பார்த்தபோது அதில் மட்டுமே 2 லட்சத்தி 80 ஆயிரம் டன்(280000TON) நீர் அதிலிருந்து வெளியேறியது. இவற்றை பார்க்கும் போது நீர் உடைய நிறைய கிரகங்கள் உருவாகி இருக்க வாய்ப்பு உள்ளது என விஞ்ஞானிகள் கூறினர். பூமியை விண் வெளியிலிருந்து பார்க்கும் பொழுது நீல நிறத்தில் தெரியும். ஏனென்றால் பூமியின் பரப்பில் 70% நீரால் நிரப்பப்பட்டது.  அதில்  96.5% கடல் நீராகவே உள்ளது. மீதி உள்ள 3.5% நீர் ஏரி,குளம், ஆறு, நதி,பனி நமக்குள்ளும் நீராக உள்ளது. இவ்வளவு மகிமை வாயிந்த நீரை நாம் அடுத்த தலைமுறைக்கு கொண்டு சேர்க்க வேண்டும். அதனால் அதனை வீனாக்காமல் பாதுகாக்க வேண்டும். நீர் அது பூமியன் ரெத்தம் அதனை வீனாக்காதிர்.

w a t e r
w a t e r
                                    
                                                            மழை நீர்! உயிர் நீர்!

Thanks for Reading!!!
Follow our Blog for more Interesting Facts and News

Watch the video in Youtube for better Understanding


Post a Comment

This is for Space and Science Lovers

أحدث أقدم