Translate



 ஹலோ ப்ரெண்ட்ஸ்:

            நமக்காக கடவுள் தந்த வரம் தான் பூமி. உயிரினங்கள் வாழ்வதற்கு ஏற்றவாறு எல்லா வசதியும் தந்த பூமியை பற்றி தான் இப்ப இந்த BLOG ல பாக்க  போறோம்.

வெடித்து சிதறிய தூது பொருள்:

           சூரியனோட மையப்பகுதியில் இருந்து நிறைய கனமானதாக தாது பொருட்கள்(RAW MATERIALS) உருவாகும். இந்த மாதிரி பெரிய பெரிய நட்சத்திரம் வெடிக்கும் போது அதோட மையப்பகுதி (CORE) றும் வெடிக்கும் இதுல ஆக்சிஜன்(OXYGEN), நீர் (WATER), கார்பன் டை ஆக்சைடு(CARBON DI OXIDE) போன்ற கனமான தாது பொருட்கள் உருவாகும். இது எல்லாம் சேர்ந்துதான் கிரகங்களோட மையப்பகுதி(CORE) எல்லாம் உருவாச்சு. மீதி இருக்கிற சின்ன சின்ன துகள்கள்  எல்லாம் அந்த CORE மேல படிஞ்சு கிரகங்கள் எல்லாம் உருவாச்சு.

பூமி எப்பேர எப்பொழுது உருவானது? :

            இந்த மாதிரி உருவான கிரகங்களில் ஒன்று தான் நம்மமுடைய  பூமி. 450 கோடி வருடங்களுக்கு முன்னாடி பூமி உருவாச்சு. என்னதான் நாம டெக்னாலஜியில்(TECHNOLOGY) உயர்ந்தாரும் இன்னும் பூமி எப்போ உருவானது என்று சரியாக தெரியாது. பூமி எப்ப பிறந்தது என எக்கச்சக்க தியரி(THEORY) உள்ளது. அதில் எல்லாராலும் நம்பப்படும் தியரி(THEORY) தான் நாம பாக்க போறோம்.



THE CORE ACCRETION MODEL:

 இந்த திரியில்(THEORY) விஞ்ஞானிகள் என்ன  யூகிக்கின்றனர் என்றால் குத்து மதிப்பா 460 கோடி வருடங்களுக்கு முன்னாடி சூரிய குடும்பம் தூசி துகள்களாகவும், புகைமண்டலங்களாகவும் சூழப்பட்டிருந்தது. புகை மண்டலங்களுக்கு SOLAR NEBULA என்று பெயர். சூரியன் உருவான பிறகு மீதி இருந்த துகள்கள் ஒன்றிணைந்து பெரிய பாறைகள் உருவானது.

வெப்பக் காற்று(SOLAR WIND):

 சூரியனிடம் இருந்து வரும் வெப்பக் காற்று (SOLAR WIND) மீது இருந்த சின்ன சின்ன துகள்களையும், வாயுகளையும் பின் தள்ளியது. மீதி உள்ள கனமான பாறைகள் பின் நகராமல் நின்றது. பின் நகர்ந்த சின்ன  சின்ன பாறைகள் மற்றும் வாயுக்கள் சேர்ந்து தான் வியாழன், சனி போன்ற கிரகங்கள் உருவானது. நகராமல் நின்ற பெரிய பாறைகள் ஒன்றுக்கொன்று மோதிக் பூமி, செவ்வாய் போன்ற கிரகங்களை உருவாக்கியது.

எரிக்கல் மழை:



 அப்படி பூமி உருவாகும் போது ஒரு நிமிடத்துக்குள் 400 எரிகற்களுக்கு மேல் பூமியை வந்து தாக்கும். அப்படி தாக்கியதால் பூமி முழுவதும் மிகவும் வெப்பமானது.  நிறைய கனமான தாது பொருட்கள் பூமியின் மையப் பகுதிக்குள் உருகிச் சென்றது. இப்பொழுதும் பூமியின் மையப்பகுதி அதாவது CORE மிகவும் வெப்பமாக  தான் உள்ளது. என்ன தான் பூமி வெப்பமாக  இருந்தாலும் விண்வெளியில் -455 டிகிரி செல்சியஸ் என்பதால் பூமியின் மேல்பகுதியில் உறுகிய கற்கள் திடமானதாக மாறியது.

மற்றவை:

பூமி உருவான காலகட்டத்தில் தான் பூமியின் காந்தப்புலம் அதாவது MAGNETIC FIELD  உருவானது. சூரிய குடும்பத்திலேயே பூமி தான் அடர்ந்த நிறை உடைய கிரகம் (DENSIEST PLANET).  970 தில்  பூமியை பாதுகாக்க வேண்டும் என 193 நாடுகள் இணைந்து உலக தினத்தை உருவாக்கினார். அதனால் ஒவ்வொரு வருடமும் ஏப்ரல் மாதம் 23-ஆம் நாள் உலக தினமாக கொண்டாடப்படுகிறது.


 6,000 கோடி கிரகத்திலே பூமியை போல்  ஒரே ஒரு கிரகம் மட்டுமே இருக்கும். அதனால் இவ்வளவு மகிமை வாய்ந்த பூமியை நாம் பாதுகாக்க வேண்டும்..


 

Post a Comment

This is for Space and Science Lovers

Previous Post Next Post