Translate


குரிய குடும்பம்- Suriya kudumbam in Tamil

குரிய குடும்பம்- Suriya kudumbam in Tamil

குரிய குடும்பம்- Suriya kudumbam in Tamil


ஹாய் பிரண்டஸ் :

           சின்ன வயதில்  சூரியனை பார்த்து வியக்காத ஆலே இல்லை நமக்கு தெரியும். ஆனால் அது எப்படி பிறந்ததுனு நிறைய பேருக்கு தெரியாது. அதனால இந்த BLOGல நம்ம குரியன் எப்ப பிறந்தது எப்படி  பிறந்ததுனு  பாக்கப் போறோம்.

சூரியனின் பிறப்பு:         

          சூரியன்  460 கோடி வருடங்களுக்கு முன்னாடி பிறந்திருக்கலாம் என சில விஞ்ஞானிகள்  யூகிக்கின்றனர். சூரியனும், சூரிய குடும்பமும் கிட்டத்தட்ட ஒரே மாதிரி தான் உருவாச்சு. சூரியன் தான் எல்லா உயிரினங்களுக்கும் உயிர் தருகிறது.

குரிய குடும்பம்- Suriya kudumbam in Tamil

குரிய குடும்பம்- Suriya kudumbam in Tamil


 460 கோடி வருடங்களுக்கு முன்னாடி SPACE முழுக்க (DUST PARTICLES ,ICE,SMALL ASTEROIDS, அது போக பக்கத்துல ஒரு பெரிய சூரியன் வெடிச்சது(SUPER NOVA).GRAVITY னா என்னனு நமக்கு  நல்லாவே தெரியும்   ஒரு பொருளையும் இன்னொரு பொருளையும் ஒன்னு சேக்கிறது.

 அது போலதா மேல SPACEலையும் நடந்தது.அதாவது (DUST PARTICLES ,ICE, அந்த பெரிய சூரியனோட IMPACT எல்லாம் சேர்ந்து தான் நம்ம சூரியனும் சூரிய குடும்பமும் உருவாச்சு. ஆனால் இதுவும் ஒரு THEORY தான். இது உண்மையாகவும் இருக்கலாம் பொய்யாகவும் இருக்கலாம். 

சூரியனுக்குள் நடப்பது:

சூரியனுக்குள்ள NUCLEAR FUSION  நடைபெறுகிறது. அதாவது 2 சின்ன PARTICLES சேர்ந்து ஒரு பெரிய PARTICLE லை உருவாக்குவதை தான் NUCLEAR FUSION னு சொல்லுவாங்க. அதனாலதான் ஹைட்ரஜன்(HYDROGEN) ஹீலியமாக(HELIUM) மாறி நமக்கு வெப்பத்தையும் ஒளியையும் தருகிறது.

சூரியனின் அமைப்பு:

           நம்ம சூரியன்  ரொம்ப பெரிய ஸ்டாரும்(STAR) அல்ல ரொம்ப சின்ன ஸ்டாரும் (STAR)அல்ல அது ஒரு மீடியமான ஸ்டார்(STAR). நம்ம சூரியன்  ரொம்ப பெரிய ஸ்டாராக(STAR) இருந்தா இங்க ஒரு உயிரினம் கூட வாழ முடியாது. அதே மாதிரி ரொம்ப சின்ன ஸ்டாரா(STAR)  இருந்தாலும் ஒரு உயிரினம் கூட வாழ முடியாது. ஆனா நம்ம சூரியன் மீதியமான ஸ்டாரா (STAR) இருக்கிற நாளதான்  இங்கு எல்லா உயிரினங்களும் வாழ முடிகிறது.

குரிய குடும்பம்- Suriya kudumbam in Tamil

குரிய குடும்பம்- Suriya kudumbam in Tamil


சூரியனும் சூரிய குடும்பமும்:

  எல்லா எரிகற்களும் சூரியனாக உருவாகவில்லை. அதில் உள்ள மற்ற எரிபொருட்கள் சேர்ந்து பிற கிரகங்கள் உருவானது. சூரியனுக்கு அடுத்த ஜூபிடர்(JUPITER) உருவானது. அதாவது வியாழன் கிரகம். அதனால் அதனை அனைத்துக் கிரகங்களின் அண்ணன் என அழைப்பார்கள்.JUPITER  மிகப்பெரிய கிரகம் என்பதால் அதனுடைய GRAVITY வைத்து மீதி  இருக்கும் எல்லா எரிகற்களை  ஒரு சரியான சுற்றுப்பாதையில் நடத்துகிறது. அதனால் தான் பூமியில் விழும் எரிகற்கள் மிகவும் குறைவாக உள்ளது. நம்ம சூரியன் எவ்வளவு பெருசுநா அதுக்குள்ள 13 லட்சம் பூமியை அடைக்கலாம். அதுபோல நம்ம சூரியனுக்கு மேல 109 பூமியை அடுக்கலாம். 

வெள்ளை நிற சூரியன்:

நம்ம எல்லாருக்குமே தெரியும் சூரியனோட நிறம்(COLOUR) மஞ்சள்(YELLOW) அல்லது ஆரஞ்சு(ORANGE).ஆனால் உண்மையிலேயே சூரியனோட நிறம்(COLOUR) என்னனா RAINBOWல உள்ள 7 COLOURS. இதை விண்வெளியில் இருந்து பார்க்கும் பொழுது WHITE COLOURல  தெரியும்.  இதுக்கு என்ன காரணம் னா ATMOSPHEREல உள்ள DUSTல SCATTER ஆகி  வருவதனால  பூமியிலிருந்து பார்க்கும்போது அது மஞ்சள் அல்லது ஆரஞ்சு நிறத்தில் தெரிகிறது.

சூரியனின் அழிவு:

இன்னும் சரியா சொல்லப்போனா 500 கோடி வருடத்தில சூரியன் தன்னுடைய எல்லா எரிபொருளை பயன்படுத்திடும். நம்ம சூரியன் BALANCE சா இருக்கனுனா CORE ல இருந்து வரும் THERMAL PRESSURE ரும் GRAVITY யும் சமமா இருக்கனும். அதனால குத்து மதிப்பா 500 கோடி வருடத்துல சூரியன் தன்னுடைய எரிபொருளை பயன்படுத்தி விட்டு EXPAND ஆக ஆரம்பிக்கும். அதை தான் ரெட் ஜெயிண்ட்(RED GIANT) என சொல்லுவாங்க. அப்படி மாறும்போது மெர்குரி(MERCURY) வீனஸ்(VENUS) பூமி(EARTH) போன்ற கிரகங்களை  முழுங்கிவிடம்.

குரிய குடும்பம்- Suriya kudumbam in Tamil

குரிய குடும்பம்- Suriya kudumbam in Tamil

சூரியனின் மறுஜென்மம்:

 பல கோடி வருடங்களுக்கு அடுத்து மீதி இருந்த கொஞ்ச நெஞ்ச (HYDROGEN)  காலியான பிறகு CORE THERMAL PRESSURE   இல்லாததால் GRAVITY அதிகமானதால் சூரியன் சுறுங்கும். சுறுக்கிய பின் WHITE DWARF என அழைக்கப் படும்  சூரியன் பூமியின் அளவில் தான் இருக்கும். WHITE DWARF பாட்டிகினா 1 QUADRILLION வருடங்கள் வரை இருக்கும்.

 ஆனா நாம இன்னும் ஒருWHITE DWARF கூட பாக்கல. ஏனா பிரபஞ்சத்திற்கே 13.7 BILLION YEARS தான். அதனால நாம இன்னும் ஒரு WHITE DWARF கூட பாக்கல. WHITE DWARF பாத்திகினா 1 QUADRILLION வருடங்களுக்கு அடுத்து அது BLACK DWARF ஆ மாறும். அந்த BLACK DWARF ல இருந்து வெளிச்சமே வராது. சரியா சொல்லனுனா அது சூரியனோட மிச்சமீதி.

                   ஒரு சரியான அளவில் உருவான சூரியனால் நம்மை எரிகற்களில் இருந்து காத்த வியாழனாலும்  சூரியனிடமிருந்து சரியான தொலைவில் அமைந்த பூமியினாலும் நம் பூமிக்கு ஏற்றவாறு ஒரே ஒரு நினைவு அமைந்தாலும் இவ்வளவு பெரிய அதிசயம் நடந்து அதில் உயிரினங்கள் தோன்றி நாம் வாழ்ந்துகொண்டிருக்கிறோம் அதனால் இந்த பூமியை அழிக்காமல் நாம் பாதுகாக்க வேண்டும்....

Post a Comment

This is for Space and Science Lovers

أحدث أقدم