Translate

 ஹாய் பிரண்ட்ஸ்:

               இன்னைக்கு நாம SPACE ல உள்ள விசித்திரமான ஒரு விஷ்யத்தை பற்றி தான் பார்க்க போறோம். அதுதான் நம்ம எல்லாருக்குமே தெரிஞ்ச BLACK HOLE. அதுதான் DEEP SPACEலயே ரொம்ப விசித்திரமான ஒரு பொருள். இன்னைக்கு நாம BLACK HOLE லோட விசித்ரமான செய்திகள பத்திதான் பாற்க போறோம்.


Black Hole In Tamil
Black Hole In Tamil


சுறா போல் முழுங்கும் BLACK HOLE:

           BLACK HOLE ரொம்பவே அடர்த்தியா இருக்கும். அதனால் அதோட GRAVITY யூ ரொம்பவே அதிகமா இருக்கும். கிட்ட எந்த பொருள் போனாலுமே புதிச்சி இழுத்துரும். அத தாண்டி ஒளி கூட(LIGHT) போக முடியாது. அவ்வளவு அதிகமா இருக்கு அதோட GRAVITY.

THEORY OF RELATIVITY:

           1916ல ஆல்பேர்ட் இன்ஸ்டீன் (ALBERT EINSTEIN) கருந்துளை (BLACK HOLE) இருக்கலாம்னு PREDICT பண்ணாறு. அவர் கண்டுபிடிச்ச THEORY OF RELATIVITY அதாவது E=MC^2 FORMULA வச்சிதா கண்டுபிடிச்சாறு. இது நிறைய பேருக்கு எங்கயோ படிச்ச மாறி இருக்கும்.

BLACK HOLE இருக்கா இல்லையா:

           BLACK HOLE க்கு 1967ல AMERICA வின் விண்வெளி வீரரான JOHN WHEELER தான் பெயர் வைத்தார். BLACK HOLE இருக்கா இல்லையானு நிறைய THEORY  தான் இருந்ததை தவிர இது உண்மையிலே இருக்கானு கண்டுபிடிக்கவில்லை. கடைசியா 1971 னில் தான் BLACK HOLE இருக்குனு PHYSICAL லாவே கண்டுபிடிச்சாங்க.

BLACK HOLE லும்; புகைப்படமும்:

      முதல் முதலாக BLACK HOLE இருக்குனு கண்டுபிடிச்ச உடனே புகைப்படம் எடுக்கலை. முதல்முதலாக அதோட GRAVITY யை வைத்து உணர மட்டுமே முடிந்தது. இப்ப கடைசியா நடத்தப்பட்ட ஆராய்ச்சியில் தான் BLACK HOLE ல புகைப்படம் எடுத்தார்கள். அந்த புகைப்படத்தை எடுத்த TELESCOPE பின் பெயர் THE EVENT HORIZON TELESCOPE.


கருந்துளையின் தொடூரம்
கருந்துளையின் தொடூரம்


THE EVENT HORIZON TELESCOPE:

           அதுவும் அந்த TELESCOPE பை வைத்து சாதாரனமாகலா எடுக்கல. கஷ்டப்பட்டு 8 வருடம் ஆராய்ச்சி செய்து நம்ம பூமியில் 8 இடங்களில் இந்த TELESCOPE பை வைத்து தான் எடுத்தனர். ஆனா இதுவுமே நம்ம GALAXY ல உள்ள BLACK HOLE ல எடுக்கல. இது நம்ம GALAXY க்கு பக்கத்தில் உள்ள M87 GALAXY ல நடுவுல உள்ள BLACK HOLE ல தான் புகைப்படம் எடுத்துருக்கு. 

    விண்வெளி வீரர்கள் BLACK HOLE ல மூன்று வகையா பிரிக்காங்க.

  • STELLER BLACK HOLE 
  •  SUPERMASSIVE BLACK HOLE
  •  INTERMEDIATE BLACK HOLE.


Black Hole /DARK MOON
Black Hole /DARK MOON

STELLER BLACK HOLE:

          முதலில் STELLER BLACK HOLE பற்றி பார்க்கலாம். சின்ன சின்ன BLACK HOLE ல தான் STELLER BLACK HOLE னு சொல்றாங்க. நம்ம சூரியனை விட 3 மடங்கு அதிகமான MASS இருந்தாலே அது STELLER BLACK HOLE லா மாற நிறைய வாய்ப்பு உள்ளது. இந்த BLACK HOLES சின்னதா இருந்தாலும் அதோட அடர்த்தி ரொம்பவே அதிகமாக தான் இருக்கும். நம்ம சூரியனோட 3 மடங்கு அதிகமான இருந்தாலும் அது ஒரு சின்ன CITY அளவு தான் இருக்கும். 

SUPERMASSIVE BLACK HOLE: 

           எந்த தான் STELLER BLACK HOLES ,UNIVERSE ல அதிகமா இருந்தாலும் அதோட அண்ணனான SUPERMASSIVE BLACK HOLES தான் எல்லாதையுமே வழிநடத்துது. நம்ம சூரியனோட MILLION அல்லது BILLION மடங்கு அதிகமான MASS சோட இருப்பது தான் SUPERMASSIVE BLACK HOLE . என்னதான் SUPER MASSIVEBLACK HOLES க்கு ரொம்பவே அதிகமான MASS இருந்தாலும் அதோட அளவு நம்முடைய சூரியனோட அளவு தான் இருக்கும்.


Black Hole In Tamil - கருந்துளையின் தொடூரம்
Black Hole In Tamil - கருந்துளையின் தொடூரம்


              எல்லா GALAXY யோட நடுவில் ஒரு SUPERMASSIVE BLACK HOLE இருக்கும். நம்முடைய MILKY WAY GALAXY க்கு நடுவுல SUPERMASSIVE BLACK HOLE இருக்கு. ஆனா இந்த SUPER MASSIVEBLACK HOLE எப்படி இருவானது என எந்த SCIENTIST க்குமே தெரிய வில்லை.

புது வகையான BLACK HOLE:

            முதலில் சின்ன BLACK HOLES லும் , பெரிய BLACK HOLES மட்டும் தான் இருக்குனு நினைத்தனர். ஆனா கடைசியா நடத்தப்பட்ட ஆராய்ச்சியில் MEDIUM ஆன BLACK HOLES இருக்குனு கண்டுபிடிச்சிருக்காங்க. அத தான் INTERMEDIATE BLACK HOLES னு சொல்றாங்க.  ஒரு STAR CLUSTER உள்ள STARS எல்லாமே CHAIN REACTION மாறி வெடிச்சா அது தான் INTERMEDIATE BLACK HOLE லா மாறும் என்று சொல்றாங்க. இந்த மாறியான BLACK HOLES ரொம்பவே கம்மியா தான் இருக்கும். அதனால் நம்ம பார்ப்பது என்பது ரொம்பவே கஷ்டம். 

        BLACK HOLE ல 3 அடுக்காவும் பிரிக்காங்க. அதாவது,

  • OUTER EVENT HORIZON
  • INNER EVENT HORIZON
  • SINGULARITY

எல்லக் கோடு:

          முதலில் EVENT HORIZON னா என்னனு பார்க்கலாம். BLACK HOLE ல சுற்றி ஒரு விளையம் இருக்கும் அத தான் EVENT HORIZON னு சொல்றாங்க . அது அதோட எல்ல கோடு கூட சொல்லலாம். அந்த கோட எந்த பொருள் தாண்டி போனாலும் திரும்பி வர வாய்ப்பே இல்லை. ஏன் ஒளி போனாலும் கூட திரும்பி வர வாய்ப்பே இல்லை.


Black Hole கருந்துளையின் தொடூரம்
Black Hole கருந்துளையின் தொடூரம்


  மையப்பகுதி:

        BLACK HOLE லோட மையப்புள்ளியில் தான் எல்லா MASS மே இருக்கு. அத தான் SINGULARITY னு சொல்றாங்க. ஒரு சின்ன புள்ளி குள்ள அவ்வளவு MASS இருக்கிற நாள தான் அத SINGULARITY னே சொல்றாங்கே. 

வித்தியாசமான BLACK HOLE:

          SCIENTIST சாதானமாக STARS பார்க்கும் படி BLACK HOLES ச பார்க்க முடியாது. அதில் இருந்து வரும் RADIATION வைத்து தான் அது அங்க இருக்குனே தெரியும். 2015 தில் விண்வெளி வீரர்கள் LIGO  அதாவது THE LASER INTER FEROMETER GRAVITATIONAL -WAVE OBSERVATORY அந்த RADIATION ன அனுப்பும் பொழுது ஒரு வித்தியாசமான BLACK HOLE ல பாத்திருக்காங்க. 

          அந்த BLACK HOLE என்ன பன்னுச்சனா ஒரு மையப்புள்ளியை இரண்டு BLACK HOLES  இணையிர (MERGE) மாறி இருந்தது என்று சொல்றாங்க. இந்த மாறி இணையிர BLACK HOLES ச எதுல பாத்துருக்காங்கனா STELLER BLACK HOLE ல தான் பாத்துருக்காங்க.

           ஒரு சாதார்ன BLACK HOLES பற்றி பார்பதற்கே எவ்வளவு இருக்கு அப்படி னா SPACE முழுக்கு எவ்வளவு மற்மம் , அதிசியம் இருக்கும் னு நீங்கலே நினைத்து பாருங்கள்...



 

Post a Comment

This is for Space and Science Lovers

أحدث أقدم